ஏக இறைவனின் திருப்பெயரால்
கடாபி கடந்த இரண்டு நாட்களாக உலகில் உள்ள எல்லாநாளிதழ்களிலும் முன்பக்கத்திலும் எல்லாச் செய்திச்சேனல்களிலும் நிறைந்து காணப்படும் பெயர் ஆம் நாற்பது ஆண்டுகளுக்கும்மேல் லிபியாவை ஆண்டு அந்நாட்டுப் புரட்சிப்படைகளின் கைகளாலேயே அடித்துக் கொள்ளப்பட்ட கடாபியின் சுருக்கமான வரலாற்றின் ஒரு பகுதியினை முந்தைய தொடரில் பார்த்தோம் அதில் கடாபியின் பிறப்பும் கல்வியும் புரட்சிகரச் சிந்தனை ராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் அதிரடியாகச் செய்த மாற்றங்கள் அரபு நாடுகளை ஒன்றினைக்கும் முயற்ச்சி கடாபியை கவிழ்க்க நடந்த புரட்சிகள் போன்ற சிலவிஷயங்களைப் பாரத்தோம் அந்தத்தொடரைக்காண இங்கே க்ளிக் செய்யவும் அதன் தொடர்ச்சியாக இந்த்த்தொடரை வெளியிடுகிறோம்
கடாபி குடும்பத்தினரின் ஆடம்பரம்
பொதுவாகவே கடாபியை விமர்சிக்கப்பட்ட காரியங்களில் மிக முக்கியமானது கடாபி தனது பாதுகாப்பிற்க்காக பெண் கமான்டோக்களை வைத்திருந்ததுதான் ஆம் திருமனமாகத

|
Tweet |