October 17, 2011

தமிழ்மணமே மன்னிப்புக்கேள்

ஏக இறைவனின் திருப்பெயரால்
தமிழ் மணத்தைப் பற்றி வலைப் பதிவர்களுக்கும் சரி தமிழ் இனைய உலகில் தொடர்புள்ளவர்களுக்கும் சரி சொல்லித் தெரியவேண்டியதில்லை அந்த அளவிற்க்கு தமிழ் மணத்திற்க்கு தமிழ் திரட்டிகளில் முக்கியமான இடம் உண்டு அப்படிப் பட்ட தமிழ்மணம் அல்லது அதில் உள்ள நிர்வாகிகளில் சிலர்சமீபகாலமாக இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனையை தங்களின் சில செயல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர் அதில் ஒன்று எதிர்க்குரல் என்ற தளத்தை நடத்தி வரும் சகோ ஆஷிக் அஹ்மத் அவர்கள் தமிழ் மணத்திடம் ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது முஸ்லிம்கள் சாதரணமாகச் சொல்லக்கூடிய முகமனான உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்று சொல்லியிருக்கின்றார் அதைப் பிடிக்கவில்லையென்றால் அதற்க்கு தமிழ் மணம் என்ன பதில் சொல்லவேண்டும்
இது போன்ற வார்த்தைகளில் எங்களுக்கு  நம்பிக்கையில்லை அல்லது பிடிக்கவில்லை அதனால் இதுபோன்ற வார்த்தைகளைக் கூறவேண்டாம் என்று நாகரீகத்துடன் கூறியிருக்கலாம் தமிழ்மணம் அதைச் செய்யாமல் தமிழ்மணம் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிகழவேண்டாம் என்று அநாகரிகமாகப் பதில் சொல்லியுள்ளது இது ஒரு அநாகரிகமான செயல்தான் என்றாலும் தனிப்பட்ட விஷயம் என்பதால் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று வைத்துக் கொள்வோம் ஆனால் சில நாட்களுக்கு முன் terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே  சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது.

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
இது போன்ற மத்துவேசத்தைத் தூண்டக்கூடிய வகையில் ஒரு வலைத்திரட்டியின் நிர்வாகி ஒருவர் கூறியிருப்பது மிகவும் கண்டனத்திற்க்குரியதும் மிகவும் கீழ்த்தரமானதுமாகும் அது மட்டுமில்லாமல் இது சம்பந்தமாக விளக்கம் கேட்ட முஸ்லீம் பதிவர்களிடம் தமிழ்மண நிர்வாகிகள் பொடுபோக்காக பதில் சொன்ன விதம் மிகவும் வருந்தத்தக்கதுமாகும் எனவே பதிவர்கள் என்ற முறையிலும் அதைத் தாண்டி முஸ்லீம்கள் என்ற முறையிலும் கேட்கிறோம் முஸ்லீம்களினி முகமனை இழிவுபடுத்தியதற்க்காக தமிழ்மணம் உடனடியாக மன்னிப்புக் கோரி அந்த நிர்வாகியை அந்தப் பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டும் இதுவே தமிழ்மணம் முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்திய செயலுக்கு பரிகாரமாக அமையும் மீறினால் முஸ்லீம் பதிவர்கள் தமிழ்மணத்திலிருந்து விலகிக்கொள்வதோடு சமுதாய அக்கறை கொண்ட மத ஒற்றுமையை மதிக்கக்கூடிய நடுநிலையான எல்லாப் பதிவர்களும் தமிழ்மணத்தைப் புறக்கனிக்கவேண்டும் என்று என்சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
அப்துல் ஹக்கீம் 
இது தொடர்பாக சகோதர சகோதரிகளால் எனக்கு முன்பு வெளியான பதிவுகள்
1 சகோதரி அஸ்மா: http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html 2சகோதரர் குலாம்: http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்: http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி: http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
7. சகோதரி ஆமீனா: http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
8. சகோதரர் ஜமால்: http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்: http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்: http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
 11. சகோதரர் அந்நியன் 

12. சகோதரர் கார்பன் கூட்டாளி: http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html 
13. சகோதரி ஜலீலா கமால்: http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர் : http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html 15 சகோதரர் ஹாஜா மைதீன்: http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN: http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
17ம் ஆளாக இவர்களுடன் நானும் http://neermarkkam.blogspot.com
இனைப்புகள் உதவி http://www.ethirkkural.com/

12 comments:

 1. தமிழ்மணமே மன்னிப்புகேள்


  தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

  ReplyDelete
 2. மன்னிப்புக் கேள் தமிழ்மணமே.

  தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் கண்டனங்கள்

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 4. Click the link below and read.

  1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

  2.தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.

  3.தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!

  4.தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!

  6.தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

  7.தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..

  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க

  9.மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

  11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா

  12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

  13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???

  14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

  15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!

  16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

  17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

  18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...

  19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

  20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

  21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

  22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

  23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

  24.சீ தமிழ் மனமே ..

  25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

  ReplyDelete
 5. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்

  ReplyDelete
 6. enathu PAGIRANGA kandanangal

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

  என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

  தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்...........!

  மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

  ReplyDelete
 9. தளத்தின் பதில்
  அஸ்ஸலாமு அலைக்கும்
  வருகை தந்து கருத்துரையிட்ட எல்லா சகோ க்களுக்கும் என் நன்றி
  நேரமின்மையால் உடனடியாகப் பதில் சொல்லமுடியவில்லை உன்மையில் நீங்கள் எல்லோருமே கருத்துரை இடவில்லை தமிழ்மணத்திற்க்கெதிராக கண்டன உரைகளையே பதிவு செய்திருந்தீர்கள் உங்களுடன் செர்ந்து நானும் மீண்டும் ஒருமுறை தமிழ்மணத்திற்க்கெதிராக கடும் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்
  அப்துல் ஹக்கீம்

  ReplyDelete
 10. சாக்கடையில் வாழ்பவனுக்கு சந்தனம் நaற்றமைதான் இருக்கும். மல்லாக்க படுத்துக்கொண்டு காறி உமிழாதே தமிழ் மனமே. உனக்கு அமைதியும் சமாதானமும் அருவருப்பாக இருக்கிறதா?

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ இத்ரீஸ் தங்களின் வருகைக்கும் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றி தமிழ் மணத்தில் இனிமேல் என்பதிவை இனைப்பதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்

  ReplyDelete